education

img

எல்ஐசியில் வேலை வாய்ப்பு

LIC HFL நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியின் பெயர்: Assistant Manager

காலியிடங்கள்: 35

சம்பளவிகிதம்: ரூ.32,815 - 56,000

வயதுவரம்பு: 1.1.2019 தேதியின்படி 23 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: குறைந்தது 55% மதிப்பெண்களுடன் LLB பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 16.12.2019

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 27.1.2020.